திருமண நட்சத்திர பொருத்தம் - பெண்களுக்கு

திருமண நட்சத்திர பொருத்தம் - பெண்களுக்கு                                                   Back

திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி? என்பது சோதிடக்காரர்களுக்கு மட்டுமே தெரிந்த விடயம் என்று எல்லோரும் நினைத்திருக்கிறோம். ஆனால் திருமணத்திற்கு பொருத்தம் பார்ப்பது எளிது. கீழ்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெண்களின் ராசிகளுக்கு எந்த ராசி பொருத்தம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்த்து நீங்களே பொருத்தம் பார்க்கலாம்.இந்த திருமணப் பொருத்தம் பொதுவானது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 

திருமண நட்சத்திர பொருத்தம் - பெண்களுக்கு
வ.எண்
பெண் நட்சத்திரத்திற்கு
பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
1.அஸ்வனிபரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம்
2.பரணிபுனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி
3.கார்த்திகை 1 ம் பாதம்சதயம்
4.கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள்சதயம்
5.ரோகிணிமிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி
6.மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி
7.மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி
8.திருவாதிரைபூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4
9.புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
10.புனர்பூசம் 4 ம் பாதம்பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம்
11.பூசம்ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம்
12.ஆயில்யம்சித்திரை, அவிட்டம் 1, 2
13.மகம்சதயம்
14.பூரம்உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனி
15.உத்திரம் 1 ம் பாதம்சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்
16.உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள்அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்
17.அஸ்தம்பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4
18.சித்திரை 1, 2 ம் பாதங்கள்கார்த்திகை 2, 3, 4, மகம்
19.சித்திரை 3, 4 ம் பாதங்கள்கார்த்திகை 1, மகம்
20.சுவாதிபூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம்
21.விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4
22.விசாகம் 4 ம் பாதம்அவிட்டம், சதயம், சித்திரை
23.அனுஷம்கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி
24.கேட்டைகார்த்திகை 2, 3, 4
25.மூலம்உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்
26.பூராடம்பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி
27.உத்திராடம் 1 ம் பாதம்உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி
28.உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம்
29.திருவோணம்அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம்
30.அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்கார்த்திகை 1, மூலம்
31.அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்கார்த்திகை, சதயம், மகம், மூலம்
32.சதயம்சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4
33.பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம்
34.பூரட்டாதி 4 ம் பாதம்உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்
35.உத்திரட்டாதிரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், திருவோணம், பூரட்டாதி
36.ரேவதிமிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், உத்திரட்டாதி

   Get a Free Domain Name    Beautiful WebsiteLow Cost Webhosting Free SEO ServicesGoogle search ranking update
www.thirukadaiyurmarriage.com
E SEVAI MAIYAM AADHAAR CENTRE 
COMMONSERVICE CENTRE 
 Logo designWeb developer Ecommerce websiteWebsite Templates
 Graphic designingGoogle PageRankWeb Design Studio Sami Enterprises NamakkalWeb Solutions