வணக்கம்

இன்றைய காலகட்டத்தில்செல்போன் என்பது தவிர்க்க முடியாத ஒரு கருவியாக உள்ளது.  
அலாவுதீனின் அற்புத விளக்கு என்பது இன்றைய காலத்தில் நம் செல்போன்கள் தான் என்றால் மிகையில்லைநமக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் நம் விரல் நுணியில் உள்ளதுமக்கள் தங்களின் தேவைகளை Google போன்ற செர்ச் எஞ்சின்கள் மூலம் தேடிக்கண்டடைகின்றனர்.
இது வியாபாரப் பரிவர்த்தனைகளைப் பல வழிகளில் பெருக்கியுள்ளது.  Amazon, Flipkart போன்று பல நிறுவனங்கள் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தங்கள் பொருட்களை விற்பனைச் செய்ய இணையத்தளமே முக்கிய காரணமாகும்.
இன்றைய காலத்தில் வெப்சைட் என்பது ஒரு நிறுவனத்திற்கு மிகமுக்கியமான தேவையாகும்.  
வெப்சைட்டின் பலன்கள்:
·  எளிதில் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம்
·  24 மணி நேரமும் வருடத்தில் 365 நாட்களும் இயங்கும் ஒரு மார்க்கெட்டிங் ஏஜெண்ட் ஆகச் செயல்படும். 
·உள்ளூர் மற்றும் வெளியூர் வாடிக்கையாளர்களை மிக எளிதாக சென்றடையும்.   நாமக்கல்லில் இருந்துகொண்டே அமெரிக்காவிற்கு உங்களின் பொருட்களை விற்பனை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தலாம்.

வெப்சைட் என்பது ஆன்லைன் வர்த்தகத்தின் முதல்புள்ளி.  உங்களின் நிறுவணம்அதன் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பற்றிய தகவல்களை ஆன்லைனில் பகிர்வதற்கான ஒரு கருவியே வெப்சைட் ஆகும்.
எங்கள் நிறுவணம் பற்றி:
·  2003ல் இருந்து இந்தத் துறையில் இருக்கின்றோம்.  
·Co-Optex,TASMAC போன்ற அரசு நிறுவனங்களும் பல தனியார் நிறுவனங்களும் எங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளன.
·டொமைன்நேம்,வெப்சைட்டிசைன்ஆன்லைன் மார்க்கெட்டிங் என்று ஒரு நிறுவனத்திற்குத் தேவையான அனைத்துச் சேவைகளையும் வழங்குகின்றோம்.
ஆங்கிலம்தமிழ் என்று நீங்கள் விரும்பும் மொழிகளில்,
வெப்சைட்வடிவமைக்க எங்களைஅணுகவும்.
செல்போன் எண்: 85240 79991